Tuesday, March 23, 2010

கோபி 65


தேவையான பொருட்கள்:
========================

காலிப்ளவர் - ஒன்று சிறியது
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலைமாவு - அரை கப்
அரிசி மாவு - கால் கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:
============

* ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை அடுப்பில் வைத்து நீரை கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரமித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து காலிப்ளவரை முழுதாக நீரில் போட்ட மூடி அடுப்பு தணலை அணைத்து விடவும்.

* ஒரு ஐந்து நிமிடங்களில் நீரை வடிகட்டி காலிப்ளவரை தனி தனி பூக்களாக  பிரித்து கொள்ளவும்.

* பிரித்ததும் அதில் உப்பு,மிளகாய் தூள்,கடலை மாவு,அரிசி மாவு,பெருங்காயம் சேர்த்து பிசரிகொள்ளவும்.

* தேவையானால் லேசாக நீர் தெளித்து கொள்ளவும்.

* மாவு பூவை கோட் செய்யும் அளவு இருந்தால் போதுமானது .கால் கப் அதிகமாக இருக்கும் போல் தோன்றினால் சிறிது குறைத்துக்கொள்ளலாம்.

* எண்ணையை மிதமான தீயில் காய விடவும்.

* எண்ணெய் காய்ந்ததும் ஒவொரு பூக்களாக போட்டு பொன்னிறமானதும் பரிமாறவும்.

* சுவையான கோபி 65 தயார்.....

27 comments:

Balakrishna Saraswathy said...

The color and the crispness of the cauliflower is so mouth-watering..

நட்புடன் ஜமால் said...

அரிசி மாவு தான் அந்த மொறு மொறுப்பை குடுக்குதுன்னு சமீபத்தில் தான் தெரிஞ்சிச்சி ...

sarusriraj said...

அம்மு வெரி நைஸ் கோபி , சூப்பரா இருக்குபா , சில இடங்கள் spelling mistakes irukku pa correct pannikonga

jeyashrisuresh said...

nice and tempting manchurian

வால்பையன் said...

deep fried cauliflower என்பதே சரியான வார்த்தை!

65 சிக்கனுக்காக வந்த வார்த்தை!

Divya Vikram said...

Romba crispy aaga ullathu. Nice evening snack!

Divya Vikram said...

Romba crispy aaga ullathu. Nice evening snack!

Aruna Manikandan said...

Gobi 65 looks spicy and crispy :-)

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது செப் நண்பன் செய்து இதை சாப்பிட்டிருக்கேன், அருமையாக இருக்கும்

Padma said...

Looks crispy and tempting. Perfect snack.

Valarmathi said...

Crispy and yummy snack, looks delicious.

Ammu Madhu said...

Thanks saraswathi

Ammu Madhu said...

nanri jamaal.

Ammu Madhu said...

aamaam jamaal.

Ammu Madhu said...

paniten saru.Thanks.

Ammu Madhu said...

Thanks jeya

Ammu Madhu said...

oh apdiya?naan saappitta hotellil ippadi pottu irunthathaal naanum athe per potutten vaalpaiyan.

Ammu Madhu said...

Thanks divya.

Ammu Madhu said...

Thanks aruna.

Ammu Madhu said...

nanri yoga

Ammu Madhu said...

nanri padma.

Ammu Madhu said...

nanri valarmathi.

malarvizhi said...

nice dish.also tempting.

Devasena Hariharan said...

looks crunchy!

Jaleela said...

நல்ல கருக்கு மொருக்குன்னு இருக்கும் போல சூப்பர் ஸ்டாடர்ஸ்.

மு.அ. ஹாலித் சிட்னி said...

என் மகள் மஹதியா நாக்கில் ஜொல்லு வடிந்தது
படமும் மிக்க அருமை அம்மாவிடம் கண்டிப்பா
நாளை செய்து தர வேண்டி கேட்டுரிக்கிராள்

Ammu Madhu said...

haalith kandippa seythu kudunga.unga ponnukku pidiththirunthathu kuriththu mikka makilchi.

excuse my font.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?