Monday, April 19, 2010

ஆலூ டஹாரி(aaloo tahari)

தேவையான பொருட்கள்:
========================

அரிசி - ஒண்ணேகால் கப்
உருளை கிழங்கு - மூன்று
பச்சை பட்டாணி - கால் கப்
இஞ்சி - ஒரு இன்ச் துண்டு
பூண்டு - மூன்று  பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
கிராம்பு - ஒன்று
கருப்பு ஏலக்காய் - ஒன்று
பட்டை - ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
பூண்டு பொடி - கால் டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - எழு
பெரிய வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:
===========

* அரிசியை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.தக்காளி துண்டுகளாக்கி கொள்ளவும்.

* உருளை கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும்.

* எண்ணையை சூடேற்றி நருக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து மிதமான தணலில் ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.

* இஞ்சி,பூண்டு பொடி,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரியாணி இலை,சீரகம்,பச்சை மிளகாய்,தக்காளி மற்றும் உப்பு சேர்த்து அரை கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து தக்காளி மசியும்  வரை கொதிக்க வைக்கவும்.

* உருளை கிழங்கு ,பட்டாணி சேர்த்து ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் ஊறவைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து உதிராக வடித்து எடுக்கவும்.


* சுவையான ஆலூ டஹாரி தயார்.

இதனை குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

49 comments:

Mrs.Menagasathia said...

very nice!!

LK said...

நல்ல இருக்கு பாக்கறப்பவே சாப்பிட தோணுது ..

Pavithra Srihari said...

super .. peacock athavida super

Valarmathi said...

Looks yummy.

Geetha Achal said...

சூப்பராக இருக்கின்றது...Presentation எப்பொழுதும் போல மிகவும் அருமை...

Chitra said...

presentation and recipe look very nice. Thank you.

Jay said...

Nice presentation...with cute click.

Priya said...

Paathathume pasikuthu...cute presentation..

Gita Jaishankar said...

Wow Ammu...this looks superb...excellent presentation :)

sreevijii said...

Ammu alaga pairukadi..paakum bothe vaai oorudu.

Pavithra said...

I love this rice , I too make potato bhath like this... I loved ur garnish too.. murungakkai karakulambhu, this one oh my i am drooling cos all my fav one.

asiya omar said...

சூப்பர்.புதுசாக இருக்கு.

Kanchana Radhakrishnan said...

Nice presentation.

Aruna Manikandan said...

Looks delicious dear...
Nice tempting clicks :-)

Nandini said...

Delicious rice and super presentation!

நட்புடன் ஜமால் said...

தஹாரி சாப்பிடதுன்டு.

அருமையான பிரசன்டேஷன் ...

sarusriraj said...

பார்கும் போதே சூப்பரா இருக்கு ....

Ms.Chitchat said...

Very nice recipe. Click is too good as well as the presentation with the dal, very artistic.

Porkodi (பொற்கொடி) said...

kelvi padadha recipe! :)

Deivasuganthi said...

super!! very nice presentation!!

Jaleela said...

அம்மு உருளை, பட்டாணி அதனுடன் அரிசி சேர்த்து வடித்து , அந்த தாளித்து வைத்துள்ள கூட்டில் சேர்க்கனுமா?

பார்க்க் நல்ல இருக்கு அம்மு , ஹஸுக்கு தினம் சாப்பாடு கட்ட வெஜ் தான் செய்வேன் அதில் இதையும் ஒரு டிஷ் ஆகா ஆட் பண்னிககலாம், என்று தான்.

shanthi said...

Colourful and lovely presentation

அன்புடன் மலிக்கா said...

நல்ல ...Presentation சூப்பர் அம்மு.

நேரம் கிடைக்கும்போது. இதையும் பார்க்கவும்

http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.html

இதையும்
http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html

Krishnaveni said...

delicious

Ammu Madhu said...

நன்றி மேனகா..

Ammu Madhu said...

நன்றி Lk..

Ammu Madhu said...

பவி நான் சும்மா டெகரேட் பண்ணினேன் அது உங்களுக்கு பீகாக் மாறி தோணிருக்கா?நன்றி.செஞ்சு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.

Ammu Madhu said...

நன்றி வளர்மதி ..

Ammu Madhu said...

கீதா அக்கா ரொம்ப நன்றி.

Ammu Madhu said...

நன்றி சித்ரா ..

Ammu Madhu said...

நன்றி ஜே..

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..கண்டிப்பா செஞ்சு பாருங்க.

Ammu Madhu said...

மிக்க நன்றி கீதா..

Ammu Madhu said...

வாங்க விஜி மேடம்..இப்போவாவது வர நேரம் கிடைசுச்சா?

Ammu Madhu said...

பவித்ரா ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..அடிக்கடி வாங்க.

Ammu Madhu said...

நன்றி ஆசியா.

Ammu Madhu said...

நன்றி காஞ்சனா.

Ammu Madhu said...

நன்றி அருணா.

Ammu Madhu said...

நன்றி நந்தினி

Ammu Madhu said...

வாங்க ஜமால்..கருத்திற்க்கு மிக்க நன்றி.

Ammu Madhu said...

செஞ்சு பாருங்க சாரு இன்னும் சூப்பரா இருக்கும்.கருத்திற்க்கு நன்றி.

Ammu Madhu said...

நன்றி சிட்சாட்.

Ammu Madhu said...

நானும் சமீபமாக ஒரு உணவகத்திற்கு சென்ற பொழுது தான் இந்த உணவிற்கு அறிமுகமானேன்..செஞ்சு பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.கருத்திற்க்கு நன்றி பொற்கொடி.

Ammu Madhu said...

கருத்திற்க்கு நன்றி தெய்வசுகந்தி.

Ammu Madhu said...

இல்ல ஜலீலா அக்கா கிரேவி செஞ்சு அதுல உருளை,பட்டை சேர்த்து லேசா வதக்கி ஊற வைத்த சாதத்தை சேர்த்து தேவையான நீர் சேர்த்து வடிக்கணும்.தனி தனியாக செய்தால் ருசி மாறி விடுகிறது.

Ammu Madhu said...

நன்றி ஷாந்தி.

Ammu Madhu said...

நன்றி மல்லிகா.உங்கள் பதிவு பார்த்தேன்.நன்றாக உள்ளது.

Ammu Madhu said...

நன்றி கிருஷ்ணவேணி.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

படிக்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது. சாப்பிட்டால் எப்படியோ?

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?