Friday, April 2, 2010

டபிள் சீஸ் பீட்ஸா


தேவையான பொருட்கள்:
=======================
ஆல்பர்ப்பஸ் ப்ளவர் - ஐந்து கப்
ட்ரை அக்டிவ் ஈஸ்ட் - ஒரு பாக்கெட்(சின்னது)
சர்க்கரை - அரை டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
சுடு தண்ணீர் - ஒரு கப்( it should be warm not hot)
ஆலிவ் ஆயில் - எழு டீஸ்பூன்
மோசறேல்லா சீஸ் துருவியது - ஒன்றரை கப்
தக்காளி - ஒன்று
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - மூன்று டீஸ்பூன்(optional)

பிட்ஸா சாஸ் :
==============

தக்காளி - ஐந்து
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - இரண்டு டேபிள்ஸ்பூன்
இத்தாலியன் ட்ரை ஹீர்ப்ஸ் சீசனிங் - மூன்று சிட்டிகை

செய்முறை:
************

# தக்காளியை மிக்சியில் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த தக்காளியை சேர்த்து சாஸ் consistency வந்ததும் உப்பு,சர்க்கரை,மிளகு தூள்,சீசனிங் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
# பிஸ்ஸா சாஸ் தயார்.


செய்முறை:
===========

* தண்ணீரில் ஈஸ்ட்டை சேர்த்து கலக்கி அத்துடன் உப்பு,சர்க்கரை மற்றும் ஒரு கப் மாவு சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடங்கள் வைக்கவும்.

* மீதம் உள்ள நாலு கப் மாவில் நாலு ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அத்துடன் ஈஸ்ட் கலவையை சேர்த்து குழகுழப்பாக பிசையவும்.(The dough should be soft not watery).

*மாவின் எல்லா பாகங்களிலும் ஆயில் படுமாறு தடவி இரண்டு  மணி நேரங்கள் மஸ்லின் துணியால் மூடி   வைக்கவும்.(மாவு பொங்குவதற்கு போதுமான இடம் இருக்கும் அளவு பார்த்து கொள்ளவும்)

* பின்பு ஏர் பபில்ஸ்சை ரிலீஸ் செய்து முப்பது நிமிடங்கள் விடவும்.

* நான்ஸ்டிக் பீஸ்ஸா pan னில் மாவை வைத்து கைகளால் தேய்த்து வடிவம் செய்யவும் .

* அதில் பிஸ்ஸா சாஸ் தடவி அரை கப் சீஸை தூவவும்.

* வட்டமாக நறுக்கிய தக்காளியை ஒரு லேயர் வைத்து அதன் மேல் சாஸ் தேய்த்து மிளகாய் மற்றும் மீதம் உள்ள சீஸை தூவவும்.

* அவணை 450 d Fahrenheit டில் முற்சூடு செய்து   அதில் தயார் செய்து வைத்ததை வைத்து சீஸ் பிரவுன் ஆகும் வரை வைத்து எடுக்கவும்.(app 20 minutes depending on the oven)

* அவண்னில் இருந்து எடுத்து ஒரு ஐந்து நிமிடம் கழித்து பாகம் பிரிக்கவும்.இப்படி ஐந்து நிமிடம் வைப்பதால் எல்லாம் செட்  ஆகி பிஸ்ஸா எடுக்கும் பொழுது சீஸ்,டாபிங் கீழே விளாமல் இருக்கும்.

* சுவையான சீஸ் பிஸ்ஸா தயார்.


குறிப்பு:
=======

எடை குறைக்க விரும்புபவர்கள் இதனை தவிர்க்கவும்.

சிலர் மாரிணாரா சேர்த்து செய்வார்கள் தக்காளி சாஸ் செய்வதற்கு பதிலாக அதை சேர்த்துக்கொள்ளலாம்.ஆனால் வீட்டில் தயார் செத்தால் அதன் ருசி தனி.

உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.

44 comments:

priya said...

wow..i just love this.....looks yummy

Krishnaveni said...

Pizza looks perfectly done. Excellent

அண்ணாமலையான் said...

ஆஹா பாத்தாலே எச்சி ஊருதே

Ramya said...

Thanx for visiting my blog ammu..Unga blog um romba nalla irukku...Adikadi varuven:)double cheese pizza parkave romba nalla irukku..who cares abt dieting

D.R.Ashok said...

//அண்ணாமலையான் Says:
2/4/10

ஆஹா பாத்தாலே எச்சி ஊருதே//

repeattu

//ஆல்பர்ப்பஸ் ப்ளவர்
மோசறேல்லா சீஸ் துருவியது //
இதெல்லாம் இங்க கிடைக்குமாங்க??

Devasena Hariharan said...

looks very tempting Ammu!

SathyaSridhar said...

pizza rombha arumaiyaa irukku paarthalae saapidanumnu thoenuthu Ammu,,, rombha arumaiya vivaram sollirukkeenga,,,

Geetha Achal said...

pizza looks so tempting...சூப்பர்ப் பிஸ்ஸா...அருமை..படம் இன்னும் அருமை...ஒருபிஸ்ஸா பர்சல் ப்ளிஸ்

Meena said...

lovely pizza...wonderful recipe collection...will be following your blog to check out the next recipe!

prabhadamu said...

சூப்பர்ப் பிஸ்ஸா...அருமை .ஆஹா பாத்தாலே எச்சி ஊருதே

sarusriraj said...

பீட்ஸா சூப்பர்

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Mrs.Menagasathia said...

very nice pizza looks tempting!!

மனோ சாமிநாதன் said...

பிஸ்ஸா பார்க்க மிக மிக அழகாக இருக்கிறது! சுவைக்கவும் மிகுந்த ருசியாக இருக்குமென நினைக்கிறேன்.

asiya omar said...

pan pizza மாதிரி பார்க்க அருமையாக இருக்கு,அம்மு 22 வயதில் நான் சமைக்கவே ஆரம்பிக்கலை,நீங்க அசத்துறீங்க.பாராட்டுக்கள்.

Ms.Chitchat said...

Very rich and lovely looking pizza.

Padhu said...

looks rich and yummy!!!

அஹமது இர்ஷாத் said...

Nice.

Ammu Madhu said...

சில காரணங்களால் உங்க கருத்தை வெளியிட முடியவில்லை.தகவலை குறித்துக்கொண்டேன்.நன்றி மேக்.(MAK)

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

Thanks krishnaveni.

Ammu Madhu said...

Thanks annamalai.

Ammu Madhu said...

Thanks ramya.

Ammu Madhu said...

Thanks ashok.

Ammu Madhu said...

Thanks deva.

Ammu Madhu said...

Thanks geethaakka.

Ammu Madhu said...

Thanks sathya.

Ammu Madhu said...

Thanks meena.

Ammu Madhu said...

Thanks prabha.

Ammu Madhu said...

Thanks saru.

Ammu Madhu said...

Thanks menaka

Ammu Madhu said...

Thanks mano madam.

Ammu Madhu said...

Thanks asiya.

Ammu Madhu said...

Thanks kalai

Ammu Madhu said...

Thanks ahmad

Ammu Madhu said...

Thanks padhu.

srikars kitchen said...

pizza looks reallyu yummy Ammu. u have a wonderful ecipes.. nice clicks..

ஸாதிகா said...

அம்மு உங்களுக்கு நல்ல ரசனை.பாராட்டுக்கள்.பிஸ்ஸா சூப்பர்

Ammu Madhu said...

Thanks srika

Ammu Madhu said...

Thanks sathika.

punitha said...

படிக்கும் போதே ருசிக்க வேண்டும் போல் இருக்கிறது. நன்றி

ஆல்பர்ப்பஸ் ப்ளவர் எங்கு கிடைக்கும்.

உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் திறமைகள்/உணர்வுகள் மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

Ammu Madhu said...

kidaikkum ashok.its maida.

Divya Vikram said...

Wow super!

Pavithra said...

Pizza is looking so so so yummy ammu... by the way i commented in solkadi ..see it.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?