Sunday, April 4, 2010

காரசாரமான வெண்டைக்காய் கறி


தேவையான பொருட்கள்:
=======================

நருக்கிய வெண்டைக்காய் - இரண்டு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
நருக்கிய பன்னீர் துண்டுகள் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டீஸ்பூன்

தாளிப்பதற்கு :
----------------------
பொடியாக நருக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,சீரகம் சேர்த்து வெடித்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.

* சிவந்ததும் பூண்டு,இஞ்சி சேர்த்து சிவக்க வறுக்கவும்

* வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை சின்ன சின்ன சதுரங்களாக  வெட்டிக்கொள்ளவும்.

* பூண்டு வதங்கியதும் மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி நிறம் மாறியதும் தக்காளி சேர்க்கவும்.

* உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி  வெண்டைக்காய் சேர்த்து கால் கப் நீர் சேர்க்கவும்.

* மிதமான தீயில் வைக்கவும்.

* தண்ணீர் வற்றியதும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி பன்னீர் துண்டுகள் சேர்த்து ஒரு முறை கிளறி நெய் சேர்த்து  எடுக்கவும்.


சுவையான வெண்டைக்காய் கறி தயார் .

42 comments:

மன்னார்குடி said...

nice decoration.

பித்தனின் வாக்கு said...

உம் கறியமுது ரெடி. கூட சாப்பிட அடுத்த பதிவில் நல்ல சாப்பாட்டு அயிட்டமாப் போடுங்க. இதுவும் லெமன் சாதம் நல்ல காம்பினேசன்னு நினைக்கின்றேன்.

priya said...

wow..yummy n great presentation

Pavithra Srihari said...

Ammu .. peacock thaan dominate pannudhu .. super presentation .. this is just brilliant

Ms.Chitchat said...

Mmmmmmm, interesting bindi curry. Looks very appetising too.

sarusriraj said...

very nice vendaikai fry and your lovely presentation too...

Meena said...

ammu...wonderful use of vendakkai...never tried to use it w/paneer...good dish!

அன்புடன் மலிக்கா said...

வெண்டைக்காய்ன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் அம்மு சூப்பர் டிஸ். அன் சூப்பர் டெக்கரேஷன் அசத்தல்..

Mrs.Menagasathia said...

குறிப்பும்,ப்ரெசண்டேஷனும் அருமை!!

Geetha Achal said...

அருமையான வெண்டைக்காய் கறி..சூப்பர்ப்...அதுவும் இதனை தயிர் சாத்ததுடன் சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும்... Presentation எப்பொழுதும் போல அருமை...

jeyashrisuresh said...

okra with panner nice combo

Ramya said...

vendakkai enakkum en payyanukkum fave...Cute presentation:)

kamala said...

Loved your presentation so cute and creative.

Pavithra said...

Kara saramana vedaikkai curry parkave vaai urudhu...

Ammu Madhu said...

Thanks manarkudi.

Ammu Madhu said...

Sure pithan.Thanks.

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

Thanks pavithra.

Ammu Madhu said...

Thanks chitchat.

Ammu Madhu said...

Thanks saru.

Ammu Madhu said...

Thanks meena.

Ammu Madhu said...

Thanks mallika.

Ammu Madhu said...

Thanks menaka.

Ammu Madhu said...

Thanks geethaakka.

Ammu Madhu said...

Thanks jeya

Ammu Madhu said...

enakum vendaikkai romba pidikkum ramya.kandippa senju parunga.

Ammu Madhu said...

romba nanri kamala.

Ammu Madhu said...

kandippa senju parunga pavithra.Thanks.

Jay said...

Hy Ammu, U have a pleasant looking blog, with lovely recipes..happy to follow u...will be back often...do drop in at my blog sometime...

Nithya said...

acho... romba cute ah present pannirukeenga.. super curry :)

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இன்றைய "காரசாரமான வெண்டைக்காய் கறி" மிகவும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் .
பகிர்வுக்கு நன்றி !

Deivasuganthi said...

சூப்பர் presentation!!!!

Deivasuganthi said...

அம்மு, ஒரு சந்தேகம், வெண்டைக்காயை முதல்லேயே வதக்காம போட்டா கொழகொழன்னு ஆயிராதா!!! நான் வதக்காம செஞ்சதில்ல அதான் கேட்கறேன்.

செந்தமிழ் செல்வி said...

கறி எப்படின்னு தெரியலை:-) பறிமாறியது மிக அழகு.

Padhu said...

Okra curry looks nice Ammu .

Ammu Madhu said...

i will jay.Thanks for your lovely comments.

Ammu Madhu said...

appadiyellam onnum agathu suganthi.nama water sekarmla ithula adhunaala valavalappa agathu.

Ammu Madhu said...

romba thanks suganthi.

Ammu Madhu said...

romba nanri selvi.

Ammu Madhu said...

Thanks nithi.

Ammu Madhu said...

thanks padhu.

asiya omar said...

ப்ரெசெண்டெஷன்க்குன்னு ஒரு விருதே கொடுக்கலாம் போல.சூப்பர்ப்.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?