Tuesday, April 6, 2010

குளு குளு ரைத்தா


தேவையான பொருட்கள்:
=========================

கெட்டியான தயிர் - இரண்டு கப்
துருவிய கேரட் - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரிக்காய் - கால் கப்
செர்ரி டோமேடோஸ் - ஆறு நம்பர் அல்லது சாதாரண தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - மூன்று
பொடியாக நருக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நருக்கிய கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகு தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் 

செய்முறை:
===========

* தயிரை நன்றாக பீட் செய்துகொள்ளவும்.

* அதில் துருவிய கேரட்,வெள்ளரிக்காய்,இரண்டாக நருக்கிய செர்ரி டோமேடோஸ் (அ)குட்டியாக நருக்கிய தக்காளி,மிளகாய் அனைத்தையும் ஒன்று சேர்த்து கலக்கவும்.

* ஒரு தாளிப்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து உப்பு மற்றும் வெள்ளை மிளகு தூள் சேர்த்து தயிரில் கொட்டவும்.

* சுவையான ரைத்தா தயார்.

27 comments:

Krishnaveni said...

Raitha looks really great. Excellent for hot summer

shanthi said...

Looks delicious and perfect for the summer

Pavithra Srihari said...

Raitha looks delicious. I have got cherry tomatoes and is sitting in fridge as I dunno what to make of it.Now I can make this melting raita.

Thanks for dropping and leaving your lovely comments.

ஸாதிகா said...

ரைத்தா பார்க்க அழகு.இம்முறையில்தான் நாங்களும் செய்வோம்.

Kanchana Radhakrishnan said...

nallayirukku ammu

SUFFIX said...

அழகா இருக்கு!!

Jay said...

Coool summer recipe...chilled raita looks tempting...!

Meena said...

lovely raita, cool n delicious...

SathyaSridhar said...

ammu,,raita rombha nalla irukku veiyil samayathla kuzhumaiyana oru raitha...

sarusriraj said...

ammu very nice raitha

malarvizhi said...

Raitha looks really great.

Geetha Achal said...

உண்மையில் குளு குளு ரைத்தா தான்...சூப்பர்ப்...நானும் சில சமயம் தாளிப்பேன்...

Malar Gandhi said...

Summa kulu kulunnu irrukku, summer' time paarthu publish panreengala? super raitha.:)

Ammu Madhu said...

Thanks krishnaveni.

Ammu Madhu said...

Thanks shanthi.

Ammu Madhu said...

:)Kandipa senju parunga pavithra.

Ammu Madhu said...

Thanks for dropping by sathika.

Ammu Madhu said...

nalla irukkum kanchana.senju paruga.

Ammu Madhu said...

Thanks suffix.

Ammu Madhu said...

Thanks jay.kandippa senju parunga.

Ammu Madhu said...

Thanks meena.kandippa senju paarunga.

Ammu Madhu said...

amam sathya.mathyanathula veyil thaanga mudila.adhan eppayume intha maari pani fridgela vachu apoappo eduthu saapduven.

Ammu Madhu said...

Thanks saru.

Ammu Madhu said...

Nanri malar.

Ammu Madhu said...

enakku thaalippu ilaina eh kuranja maari irukkum akka adhunaala epayume thalichuruven.Thanks for dropping by geetha akka.

Ammu Madhu said...

amam malar:)veyil thaangala adhan.:)thanks for dropping by.

ஸ்ரீராம். said...

அறுசுவை..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?