Wednesday, April 14, 2010

நெய் மைசூர் பாக்


தேவையான பொருட்கள்:
========================

கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டு கப்
நெய் - ஒண்ணேகால் கப்
முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரை கப் - நீர்

செய்முறை:
===========

* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து  வறுத்து வைக்கவும்.

*  சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.

* பாகின் பதம் பார்க்க சிறிது  பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.

* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.

* ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.

* slow flame மில் வைத்து கிளறவும்.

* தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.

* கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

* நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.

* சுவையான நெய் மைசூர் பாக் தயார்.


குறிப்பு:
=======

சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.

46 comments:

Pavithra said...

Looks so good and tempting.. nice with spring decor.

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு அம்மு.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மன்னார்குடி said...

நல்லாயிருக்கு.

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Uma said...

Ammu, please translate your comment on my blog for me..

LK said...

அம்மு எல்லா சமையல் ராணிகளும் ஒரு முடிவுலத்தான் இருக்கீங்களா . இதை எல்லாம் என்னால இப்ப படிக்கத்தான் முடியும்.

Rohini said...

Ammu, Ipdilam arumaiyana recipe pottu kolreengale!! Enaku ithu kandipa seriya varathu, neengale oru packet parcel panidunga pls!! :D
Gorgeous they are!!

And happy new tamil new year to you too :)

Uma said...

Thanks Ammu!
A very Happy New Year to you and your Family dear.
May all your wishes be fulfilled.

ஸ்ரீராம். said...

கம்பிப் பாகு பதம் என்று சொல்வார்கள். தண்ணீரில் விரலைத் தொட்டு பாகை ஆள் காட்டி விரல் கட்டி விரலில் தொட்டுப் பிரித்தால் அறுபடாமல் கம்பி போல வர வேண்டும். இதில் முக்கியம் இறக்கும் பதம்தான். போன்கியபின் இறக்கிநாளோ இன்னும் தாமதமானாலோ இறுகிய மைசூர் பாகுதான் கிடைக்கும். பொங்குவதற்கு முன்பாக நெய் ஊற்றிக் கொண்டே வரும் போது அது நெய்யை எப்போது உறிஞ்சுவதை நிறுத்தி உமிழ்கிறதோ அப்போது இறக்கி விடுதல் நலம்

Cool Lassi(e) said...

Iniya Tamizh Puthaandu Vazhthukkal!

♠புதுவை சிவா♠ said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Gita Jaishankar said...

Iniya tamil puthandu vazhthukkal Ammu...mysorepak looks so good...lovely click:)

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்...இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Geetha Achal said...

சூப்பர்ப்...அருமையான ஸ்வீட்...ரொம்பவும் பிடிக்கும்..இந்த முறை இந்தியா சென்ற பொழுது இதனை நிறைய சாப்பிட்டேன்...அதான் குண்டாகிவிட்டேன் போல...இப்போ டயட்டிங்...ஆனாலும் சீக்கிரத்தில் செய்து சாப்பிட வேண்டியது தான்...

Krishnaveni said...

Thanks for your wishes and wish you the same. Mysore pak romba nalla irukku.

ஸாதிகா said...

மைசூர்பாக் பல கோணங்களில் உள்ளதே.பார்க்கவும் நல்லா இருக்கு அம்மு

Nandini said...

Arumaiyana Mysore pak!

shanthi said...

Good sweet and happy new year

prabhadamu said...

ரொம்ப நல்ல இருக்கு அம்மு.சூப்பர்ர்ர்...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sarusriraj said...

அம்மு உங்கள் ரெசிபி ரொம்ப நல்லா இருக்கு. ஈசியாவும் இருக்கு

Valarmathi said...

Looks tempting and yummy.
Happy New Year.

Meena said...

recipe sounds rich n lovely...good one!

Sharmilee! :) said...

Lovely and tasty they look...nice tamil blog to see!

Porkodi (பொற்கொடி) said...

ipodhaiku ennala paathu perumoochu thaan vida mudiyum! :)))

Ammu Madhu said...

நன்றி பவித்ரா.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா..உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ammu Madhu said...

நன்றி மன்னார்குடி..

Ammu Madhu said...

நன்றி உமா.

Ammu Madhu said...

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உமா.

Ammu Madhu said...

நன்றி ரோஹிணி.எனக்கும் முதலில் ஒழுங்கா செய்ய வராது.ஒரு அஞ்சு,ஆறு தரவை பண்ணிட்டு அதுக்கு அப்புறம் தான் ஒழுங்கா வந்துச்சு ரோஹிணி..

Ammu Madhu said...

நன்றி எல்கே..சும்மா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

நன்றி ஸ்ரீராம்.

Ammu Madhu said...

நன்றி லஸ்ஸி .

Ammu Madhu said...

நன்றி சிவா.உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ammu Madhu said...

நன்றி கீதா..

Ammu Madhu said...

நன்றி மேனகா.உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.கண்டிப்பா செஞ்சு பாருங்க..

Ammu Madhu said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கிருஷ்ணவேணி.

Ammu Madhu said...

நன்றி ஸாதிகா.

Ammu Madhu said...

நன்றி நந்தினி..

Ammu Madhu said...

நன்றி ஷாந்தி .

Ammu Madhu said...

நன்றி பிரபா..

Ammu Madhu said...

நன்றி சாரு.

Ammu Madhu said...

நன்றி வளர்மதி.

Ammu Madhu said...

நன்றி மீனா.

Ammu Madhu said...

நன்றி ஷர்மிலி.

Ammu Madhu said...

நன்றி பொற்கொடி.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?