Wednesday, April 21, 2010

Italian sautéed spinach and an award



தேவையான பொருட்கள்:
======================

ஸ்பினச் - ஒரு கட்டு
பூண்டு - ஐந்து பல்
Extra virgin olive oil - ஒரு டேபிள்ஸ்பூன் 
Melted butter - ஒரு டேபிள்ஸ்பூன்
பைன் நட்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
==========

* முதலில் ஸ்பினச்சை ஒன்றும் பாதியுமாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய்,பட்டர் சேர்த்து காய்ந்ததும் பூண்டு சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்கவும்,

* ஸ்பினச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் தெளித்து கீரை வேகும் வரை வதக்கவும்.

* வெந்ததும் மிளகு தூள் சேர்த்து வைக்கவும்.

* பரிமாறும் முன் பைன் நட்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.


சுவையான sautéed spinach தயார்.

குறிப்பு: 
=======

நீர் தெளிக்கும் பொழுது கவனமாக இருக்கவும்.நீர் அதிகமாகி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நன்றி ஸாதிகா.

41 comments:

சரவணகுமரன் said...

இத்தாலி உணவு வகைகளும் விட்டு வைக்க மாட்டீங்களா? :-)

சூப்பரு...

Ms.Chitchat said...

Very healthy dish, love to have spinach with rice and sambar. Nice presentation.

Pavithra Srihari said...

simple but delicious one.

Chitra said...

Congratulations for the award!
Thank you for a nice recipe, QUEEN!

நட்புடன் ஜமால் said...

எளிமையாத்தான் இருக்கு

செய்து பார்த்துடுவோம்

முதல்ல இந்த கீரை கிடைக்குதான்னு பார்க்கனும்

Meena said...

lovely curry...spinach looks great!

Aruna Manikandan said...

Congrats!!!!!

Spinach with nuts sounds interesting dear..
Quick and easy to prepare...
Thx. for sharing

Sandhya Hariharan said...

i wish i could read tamil... ammu madhu..
the na,e itself sounds healthy n yumm....

Ammu said...

Lovely dish. Love ur blog. :)

Kanchana Radhakrishnan said...

nice recipe ammu

Mrs.Menagasathia said...

அருமையாக இருக்கு!!

Geetha Achal said...

சூப்பர்ப் --ஸ்பினாச் ...அருமை...விருதுக்கு வாழ்த்துகள்...அம்மு...

Padma said...

Simple and delicious and also very healthy. Very nice presentation and congrats on your award :)

Valarmathi said...

Healthy and yummy recipe, looks delicious.
Congrats on your awards.

Gita Jaishankar said...

Spinach looks so vibrant and tasty Ammu..lovely presentation :)

asiya omar said...

sauteed spinach with bitter and pepper delicious.

Balakrishna Saraswathy said...

Ammmu akka romba nalla eruku:)will love to have them just with some plain rice:)

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க, கடைசி நாலு பதிவும் பார்த்தேன் சான்ஸே இல்லை. சூப்பர். இது பசலைக் கீரை மசியல் தானே. மசிக்காம அப்படியே கூட்டு மாதிரி பண்ணியிருக்காங்களா?. ஆனாலும் நல்லா இருக்குங்க. நெய் மைசூர்பாவுடன் சேர்த்து எடுத்துக் கொள்கின்றேன்.

Krishnaveni said...

Great presentation. Congrats on your award

Krishnaveni said...

nice template ammu. please collect your awards from my blog

Uma said...

Hi Ammu,

Italian spinach is colorful n healthy.
Congrats on the Award Ammu!
loved the potato tahiri too..

Ammu Madhu said...

எதையும் விட்டு வைப்பதாக இல்லைங்க.ஒரு கை பாத்துர வேண்டிதான் :)

Ammu Madhu said...

வாங்க சிட்சாட்.சாம்பாரை விட வெந்தய குழம்பு,மிளகா குழம்புடன் அமிர்தமாக இருக்கும்.

Ammu Madhu said...

ஆமாம் பவி.இதை சீக்கிரம் செய்துவிடலாம்.சூப்பரா இருக்கும் டேஸ்ட்.

Ammu Madhu said...

நன்றி சித்ரா..

Ammu Madhu said...

கிடைத்தால் செய்து பாருங்கள் ஜமால்.மிக சுவையாக இருக்கும்.

Ammu Madhu said...

Thanks meena.

Ammu Madhu said...

நன்றி அருணா.

Ammu Madhu said...

சந்தியா நான் என் தளத்தை விரும்பிய மொழிகளில் படிக்குமாறு விரைவில் ஏற்பாடு செய்கிறேன்.

Ammu Madhu said...

நன்றி அம்மு.

Ammu Madhu said...

நன்றி காஞ்சனா.

Ammu Madhu said...

நன்றி மேனகா.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி பத்மா.

Ammu Madhu said...

நன்றி வளர்மதி .

Ammu Madhu said...

நன்றி கீதா.

Ammu Madhu said...

கருத்திற்க்கு நன்றி ஆசியா.

Ammu Madhu said...

சரஸ்வதி உங்கள் கருத்திற்க்கு நன்றி.

Ammu Madhu said...

ஆமாம் பித்தன் ஆனால் மசியலில் பூண்டு நட்ஸ் சேர்க்க மாட்டோம்.இதில் pine nut சேர்ப்பது இந்த குறிப்பிற்கு விசேஷம்.

Ammu Madhu said...

நன்றி கிருஷ்ணவேணி:)விருதிற்கும் நன்றி.

Ammu Madhu said...

Thank uma.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?