Monday, May 3, 2010

மாம்பழ கேசரி


தேவையான பொருட்கள்:
==========================
ரவை - ஒரு கப்
மாம்பழ கூழ் - அரை கப்
தண்ணீர் - இரண்டரை கப்
சர்க்கரை - ஒன்னரை கப்
நெய் - கால் கப்
மாம்பழ எசன்ஸ் - ஒரு துளி
முந்திரி,திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========


* ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வாசனை வரும் வரை வறுத்து வைக்கவும்.

*  வேறு ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி ,திராட்சையை வறுத்து வறுத்த ரவை சேர்த்து நீர் சேர்த்து ரவையை வேக விடவும்.

* ரவை முக்கால்வாசி வெந்ததும் மாம்பழ கூழ் சேர்த்து கிளறி சர்க்கரை ,எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

* நெய் சேர்த்து கிளறி கேசரி பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
=======

* சர்க்கரை சேர்த்ததும் கைவிடாமல் கிளற வேண்டும்.இல்லை என்றால் கடினமாகிவிடும்.
* மாம்பழத்தில் இனிப்பு உள்ளதால் சர்க்கரை அளவாக சேர்க்கவும்.
* இதில் பரிமாறும் முன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தும் பரிமாறலாம்.
* எசன்ஸ் இல்லாமலும் செய்யலாம்.

39 comments:

Kanchana Radhakrishnan said...

super presentation.

Chitra said...

It looks so yummy..... I will try it over the weekend. thank you for the recipe.

Ms.Chitchat said...

Super,super mambazha kesari. Never heard of this,lovely prep. This is the next sweet preparation at home for me :):)Click is amazing.

Aruna Manikandan said...

Ammu Kesari looks lovely and very tempting dear :-)

asiya omar said...

மாம்பழ கேசரி சூப்பர்.முதல் வருட நிறைவிற்கும் வாழ்த்துக்கள்.

Chitra said...

Soooooooooooooper ammu..My mouth is watering :)

நட்புடன் ஜமால் said...

என்னா லுக்கு சூப்பருங்க

இப்பவே இப்பவே சாப்பிடனும் இப்பவே

Porkodi (பொற்கொடி) said...

karpanailaye saptu rasikaren.. pesama oru restuarant thoranga! :)

Gita Jaishankar said...

Wow kesari looks too tempting and delicious Ammu :)

Geetha Achal said...

மிகவும் அருமையான குறிப்பு...சூப்பராக இருக்கின்றது...

Pavithra said...

Ammu I too love adding fruits in kesari like pineapple, mango , apple.. looks too tempting and love the picture as well ammu. Hey rgd the dessert u can also use normal rice (pacharisi)...

Ammu Madhu said...

Thanks kanchana

Ammu Madhu said...

Thanks Chitra.Do try this kesari.You'll feel the difference.

Ammu Madhu said...

Thanks Chitchat:)

Ammu Madhu said...

Thanks Aruna.

Ammu Madhu said...

நன்றி ஆசியா.

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க சித்ரா .

Ammu Madhu said...

ஜமால்:)பாட்டுனா பாடறீங்க:)சுலபமா தான இருக்கு குறிப்பு,செஞ்சு பாருங்க:)
பாக்க மட்டும் இல்ல டேஸ்ட்ட்டும் சூப்பரா இருக்கும்.

Ammu Madhu said...

கண்டிப்பா ஆரமிசுடறேன் பொற்கொடி:)

Ammu Madhu said...

Thanks geetha.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா.

Ammu Madhu said...

Thanks pavi.

அப்பாவி தங்கமணி said...

பாக்கறதுக்கே இத்தனை அழகா இருக்கே... கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணும். Thanks for sharing the recipe

SpicyTasty said...

very different and looks tasty..sure will try...

Ammu Madhu said...

சாப்பிட்டா இன்னும் சூப்பரா இருக்கும் தங்கமணி.கண்டிப்பா செஞ்சு பாருங்க:)

Ammu Madhu said...

Thanks spicy.

LK said...

//பாக்கறதுக்கே இத்தனை அழகா இருக்கே... கண்டிப்பா ட்ரை பண்ணி பாக்கணு//

@AT

vendam vitrunga. ithu paarka nalla irukku

@ammu

supera iruku. will try tomorrow and let u know the result

Ananthi said...

wow.. looking so yummy.. will try :)

♠புதுவை சிவா♠ said...

I like it

I'll try this Sunday

and I have one question if add any Colour powder ( kesari yellow colour powder) for yellow??


Thanks Ammu akka

Ammu Madhu said...

Do try Lk.

Ammu Madhu said...

Thanks anandhi.

Ammu Madhu said...

Siva,
You dont have to add any colour power to this particular kesari.mango pulp itself acts like an colouring agent.If you want more colour you can surely add half a pinch of yellow colour.
Thanks 4 coming.

மகி said...

கலர்புல்லா இருக்கு அம்மு! செர்ரி வைச்சு கலக்கிட்டீங்க..சூப்பர் கான்ட்ராஸ்ட்! :)

Jaleela said...

வாவ் ய்ம்மியாக இருக்கு

Jaleela said...

வாவ் ய்ம்மியாக இருக்கு

Ammu Madhu said...

நன்றி மகி

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா.

r.v.saravanan said...

கண்டிப்பாக வீட்டில் செய்ய சொல்லி சாப்பிடுகிறேன் நன்றி

Ammu Madhu said...

நன்றி சரவணன்.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?