Tuesday, May 25, 2010

சௌ சௌ கூட்டு


தேவையான பொருட்கள்:
========================

சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு  - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கு:
----------------------

தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.

* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.

* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.

* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

* தேங்காய் வறுத்து சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் இந்த கூட்டு.

65 comments:

Geetha Achal said...

presentation மிகவும் சூப்பர்ப்...அதுவும் காரட்டில் செய்து அசத்திட்டிங்க...

அப்பாவி தங்கமணி said...

எனக்கும் கூட்டுக்கும் ரெம்ப தூரம்... ஆனா நீங்க சொல்லு இருக்கறது சிம்பிள்ஆ இருக்கற மாதிரி இருக்கு. ட்ரை பண்ணி பாக்றேன். நன்றிங்கோ

Chitra said...

I like this veg. koottu. :-)

Priya said...

kootu migavum nandraga ullathu..antha carrot thenai too..

ஜெய்லானி said...

கூட்டு சூப்பர்...

Aruna Manikandan said...

Kootu looks delicious dear :-)

priya said...

love to have with sambar n rice!!..yummy

D.R.Ashok said...

"சௌ சௌ கூட்டு"

மம்மி நல்லா பண்ணுவாங்கா,,,,,

சௌ சௌ உருகாவும் பன்ணுவாங்க

Nandini said...

Kootu looks delicious. Lovely carrot coconut tree.

r.v.saravanan said...

கூட்டு சூப்பர்...

ஸாதிகா said...

இன்னிக்கு எங்கள் வீட்டில் இந்த கூட்டுதான் அம்மு.சுவையாக இருந்தது.

தக்குடுபாண்டி said...

point noted madam...:)

அஹமது இர்ஷாத் said...

Nice Dish...

Mahi said...

கேரட் தேங்கா மரம் அழகா இருக்கு..கூட்டும் நல்லா இருக்கு!!

Padhu said...

My favourite kootu

Porkodi (பொற்கொடி) said...

my fav kootu too!! :)

Krishnaveni said...

delicious koottu. lovely art

Kanchana Radhakrishnan said...

சூப்பர் கூட்டு.

தக்குடுபாண்டி said...

sowkyama akka! one month aayaachu next post poodungo!!...:)

Kanchana Radhakrishnan said...

kootu super.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

அமைதிச்சாரல் said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_02.html

நரசிம்மரின் நாலாயிரம் said...

thanks!
mummykku useful!

Thilaga .I said...

இரண்டு சௌ சௌவுக்கு பத்து பச்சை மிளகாய் + இரண்டு மிளகாய் வற்றல்(+மிளகு) சேர்த்தால் அதிக காரமாக இருக்காதா. ஆனால் சுவையாக இருக்கும்..
செய்முறை, படங்களுடன் அற்புதமாக இருக்கிறது..

சிங்கக்குட்டி said...

கூட்டு சூப்பர் அம்மு :-)

சிங்கக்குட்டி said...

கூட்டு சூப்பர் அம்மு :-)

prabhadamu said...

இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

http://cookeryindexer.blogspot.com/

அன்னு said...

மேடம்...எங்க போயிட்டீங்க?

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

அன்னு said...

அம்முக்கா, உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

Jaleela Kamal said...

அம்மு எங்க ஆளையே காணும்.
ஊருக்கு போய் விட்டீங்களா?

Jaleela Kamal said...

எனக்கு ரொம்ப பிடிச்சது சௌ சௌ காய்

Soumya said...

Beautiful presentation...yummy koottu

Soumya said...

beautiful presentation...very tempting and delicious dish

anuradha said...

dear mam,
i tried ur chow chow cootu, turned out really good.
also copied all ur veg. receipies, trying out few items.
thanks for sharing the ideas.
keep on posting the new items, so tht it will b very much helpful to the persons like me.
Anuradharamaswamy

Ammu Madhu said...

Thanks geetha akka.

Ammu Madhu said...

Kandippa try panunga thangamani.nalla varum.

Ammu Madhu said...

Thanks chitra.

Ammu Madhu said...

Thanks priya.

Ammu Madhu said...

Thanks jeylani.

Ammu Madhu said...

thanks a lot aruna.

Ammu Madhu said...

Priya it goes wonderful with thogal sadham too.check out.

Ammu Madhu said...

Ashok naanum intha kootu enga ammatenthu thaan kaththukkiten.chow chow thogayal puthusa iruku..will search for the recipe.Thanks.

Ammu Madhu said...

Thanks nandini.

Ammu Madhu said...

Nanri saravanan.

Ammu Madhu said...

I am really happy that you tried my kootu sadhika.feels great that you liked the taste.

Ammu Madhu said...

Thanks thakkudupandi:-)

Ammu Madhu said...

Thanks ahmed.

Ammu Madhu said...

Thanks so much mahe.

Ammu Madhu said...

Thanks padhu.

Ammu Madhu said...

Thanks a lot porkodi.

Ammu Madhu said...

Thanks krishnaveni.

Ammu Madhu said...

Thanks kanchana.

Ammu Madhu said...

Thanks narasimhanin naalaayiram..

Ammu Madhu said...

paruppu podrathala karam correctg airum thilaga

Ammu Madhu said...

Thanks singakutti.

Ammu Madhu said...

annu sorry for the delay.personal reasons nala blog pakkam vara mudiyala..inime regular ra post panuven.

Ammu Madhu said...

thanks prabha

Ammu Madhu said...

jaleela akka personal reasons nala blog pakam vara mudiyaama poiruchu.inime regular ra varuven.Thanks for asking.

Ammu Madhu said...

Thanks soumya.

Ammu Madhu said...

Thanks anuradha.I feel great that you liked my site.Visit often.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luv this yumm chow chow Kootu.Nice to know a fellow blogger from TamilNadu.Luv ur recipes.Following U.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luv this yumm chow chow Kootu.Nice to know a fellow blogger from TamilNadu.Luv ur recipes.Following U.

Jaleela said...

aஅம்மு எப்படி இருக்கீங்க ஏன் இதற்கு பிற்கு போஸ்டிங் போடல

Thomas Koipuram said...

Awesome! Thanks.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?