About Me

என்னுடைய தளத்திற்கு வருகை தந்திருக்கும் தோழி/தோழர்களுக்கு வணக்கம்.
சமையலில் அனுபவம் இரண்டு வருடங்கள் தான்.பல விதமான சைவ உணவுகளை தெரிந்து கொண்டு செய்து பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு.அது போல் நான் செய்து பார்த்த குறிப்புகளை இந்த தளத்தில் கொடுக்க உள்ளேன்.என்னுடைய அம்மா, பாட்டி(அம்மாவின் அம்மா) மற்றும் என் மாமியார் சமையலினை ருசி பார்த்துதான் சமைக்க  கற்று கொள்ள ஆரமித்தேன்.குறிப்பாக பிடித்த உணவுகளை சொல்ல வேண்டுமென்றால் என் அம்மாவின் முழு கத்தரிக்காய் குழம்பு மற்றும் கதம்ப சாதம்,என் மாமாவின் தக்காளி தொக்கு,ரசம் ,மற்றுமொரு மாமாவின் Fried Rice
என் பாட்டியின் சாம்பார் என் மாமியாரின் கார குழம்பு எனக்கு மிகவும் பிடித்தவை.நான் தளம் ஆரமித்து நடத்துவதற்கு மேலே உள்ளவர்கள் தான் காரணம்:)).எல்லா வற்றிற்கும் மேலாக என் கணவர் தரும் ஊக்கத்தினால்தான் என்னால் தொடர்ந்து குறிப்புகள் கொடுக்க முடிகிறது.
என்னுடைய பதிவை படித்துவிட்டு பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் கருத்தை தெரிவித்துவிட்டு செல்லவும்.நன்றி.


add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?