BeautyTips

Face Mask for dry skin:

ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன்
கடைந்த பாலேடு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மேலே  கொடுத்துள்ள  பொருகளை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


Face Mask for oily skin:
வேக வைத்த உருளை கிழங்கு -- ஒன்று
தக்காளி - ஒன்று
பப்பாளி - இரண்டு துண்டுகள் 
வெள்ளரிக்காய் - ஒன்று
அனைத்தையும் மிக்சரில் போட்டு பேஸ்ட் பண்ணி முகத்தில் பூசி கால்மணிநேரம் வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.முகத்தில் உள்ள எண்ணெய் பசையை எடுத்துவிடும்.


1 comment:

janani said...

very nice thank you

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?